காலனித்துவ பழக்கங்களை மேற்கத்திய நாடுகள் கைவிடாதது துரதிர்ஷ்டம்:  ரஷியா குற்றச்சாட்டு

காலனித்துவ பழக்கங்களை மேற்கத்திய நாடுகள் கைவிடாதது துரதிர்ஷ்டம்: ரஷியா குற்றச்சாட்டு

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பொறுப்புணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை இந்தியா எடுக்கிறது என லாவ்ரவ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
2 March 2023 12:27 PM GMT
இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடை ஒரு காரணம்:  ரஷியா

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடை ஒரு காரணம்: ரஷியா

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையானது, இந்தியாவுடனான வர்த்தகம் செய்வதற்கான ஒரு காரணியாக அமைந்து விட்டது என ரஷியா தெரிவித்து உள்ளது.
16 Feb 2023 4:52 AM GMT
ரஷிய எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமல்

ரஷிய எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமல்

ரஷிய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமலுக்கு வந்துள்ளது.
8 Dec 2022 5:21 PM GMT
ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது - புதின்

"ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது" - புதின்

உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும என ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
20 July 2022 9:55 AM GMT
#லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்

#லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை தாக்கி அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
13 Jun 2022 9:24 PM GMT